Tag: தேவா சித்தம் செய்ய நானும்

  • தேவா சித்தம் செய்ய நானும் Deva Sitham Seiya Naanum

    தேவா சித்தம் செய்ய நானும் அர்ப்பணிக்கிறேன்
    உந்தன் சித்தம் போல என்னை நடத்தி செல்லுமே – 2

    உங்க அன்பு மட்டும் இல்லையென்றால் உலகம் இல்லையே
    உங்க அன்பு மட்டும் இல்லையென்றால் நானும் இல்லையே – 2
    இறைவா இறைவா இறைவா – 2

    சாபங்கள் எல்லாம் ஆசிர்வாதமாய்
    மாறிபோய்விடும் உந்தன் அன்பினால் – 2

    கிருபையினால் இரகத்தினாலும்
    இறங்குகின்றவர் நமது ஆண்டவர் – 2

    வியாதிகளெல்லாம் மறையப்பண்ணுவார்
    விடுதலை கொடுப்பார் நமது ஆண்டவர் – 2


    Deva Sitham Seiya Naanum Arpanikindren
    Undhan Sitham Pola Ennai Nadathi Sellumae – 2

    Unga Anbu Mattum Illaiyendraal Ulagam Illaiyae
    Unga Anbu Mattum Illaiyendraal Naanum Illiyae – 2
    Iraivaa Iraivaa Iraivaa – 2

    Saabangal Ellaam Aasirvadhamai
    Maaripoividum Undhan Anbinaal – 2

    Kirubaiyinaalum Irakadhinaalum
    Irangaugindravar Namadhu Aandavar – 2

    Viyaadhigalellam Maraiyapanuvaar
    Viduthalai Kodupaar Namadhu Aandavaar – 2