Tag: நேசிக்கிறேன் நேசிக்கிறேன்

  • நேசிக்கிறேன் நேசிக்கிறேன் Nesikkiren Nesikkiren

    நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
    உம்மை தான் இயேசுவே
    சுவாசிக்கிறேன் சுவாசிக்கிறேன்
    உம்மை தான் இயேசுவே

    உம்மை தானே — நேசிக்கிறேன்

    நீர் என் மேல் வைத்த அன்பால்
    உம்மை நான் நேசிக்கிறேன்
    நித்திய ராஜாவே
    உம்மை நான் நேசிக்கிறேன்

    நீதியின் சூரியனே
    உம்மை நான் நேசிக்கிறேன்
    நிகர் இல்லா கருணை கடலே
    உம்மை நான் நேசிக்கிறேன்

    உமக்காய் எதையும் இழக்க
    உம்மை நான் நேசிக்கிறேன்
    லாபமான அனைத்தையும்
    நஷ்டமெண்டு கருதுகிறேன்

    Nesikkiren Nesikkiren
    Ummai Thaan Yesuvae
    Swasikkiren swasikkiren
    Ummai Thaan Yesuvae

    Ummai Thaane – Nesikkiren

    Neer En Mel Vaitha Anbal
    Ummai Naan Nesikkiren
    Nithiya Rajavae
    Ummai Naan Nesikkiren

    Neethiyin suriyane
    Ummai Naan Nesikkiren
    Nigar illa karunai kadalae
    Ummai Naan Nesikkiren

    Umakaai Ethaiyum Elakka
    Ummai Naan Nesikkiren
    Labamana Anaithaiyum
    Nashtamendu karuthugiren