Tag: புது பெலனை தாரும்

  • புது பெலனை தாரும் Pudhu Belani Thaarum

    புது பெலனை தாரும் தெய்வமே
    புது பெலனை தாரும் தெய்வமே
    உம்மைப் போல் மாற வேண்டுமே
    உம்மைப் போல் மாற வேண்டுமே
    இதுவே தான் எந்தன் வாஞ்சையே
    இதுவே தான் எந்தன் வாஞ்சையே

    புது பெலனை தாரும் புது பெலனை தாரும்
    புது பெலனை தாரும் தெய்வமே – 2

    என்னை வணைந்திடும் புதிதாக்கிடும்
    உந்தன் விருப்பம் போல் உருவாக்கிடும் – 2
    உந்தன் ஆவி என்னில் தங்க
    முத்திரையாக வந்திடும் – 2

    அனுதினம் உம்மில் வளரச் செய்யும்
    உந்தன் இரக்கத்தை உணரச் செய்யும் – 2
    உந்தன் நாமம் எந்தன் துருகம்
    முற்றிலுமாக அர்ப்பணித்தேன் – 2


    Pudhu Belani Thaarum Dheivamae
    Pudhu Belani Thaarum Dheivamae
    Ummai Pol Maara Vendumae
    Ummai Pol Maara Vendumae
    Idhuvae Thaan Endhan Vaanjayae
    Idhuvae Thaan Endhan Vaanjayae

    Pudhu Belani Thaarum Pudhu Belanai Thaarum
    Pudhu Belani Thaarum Dheivamae – 2

    Ennai Vanainthidum Puthithaakkidum
    Undhan Viruppam Pol Uruvaakkidum – 2
    Undhan Aavi Ennil Thanga
    Muthiraiyaaga Vanthidum – 2

    Anudhinam Ummil Valara Seyyum
    Undhan Irakkathai Unara Seyyum – 2
    Undhan Naamam Enthan Thurugam
    Mutrilumaaga Arpanithen – 2