Tag: மங்களம் செழிக்க

  • மங்களம் செழிக்க Mangkalam sezhikka

    மங்களம் செழிக்க கிருபையருளும்
    மங்கள நாதனே
    மங்கள நித்திய மங்கள நீ
    மங்கள முத்தியும் நாதனும் நீ
    எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
    உத்தம சத்திய நித்திய தத்துவ
    மெத்த மகத்துவ அத்தனுக்கத்தனாம்
    ஆபிரகாம் தேவன் நீ

    மணமகன் அவர்களுக்கும்
    மணமகள் அவர்களுக்கும்
    மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்
    பக்தியுடன் புத்தி முக்தியளித்திடும்
    நித்தியனே உனை துத்தியம் செய்திடும்
    சத்திய வேதர்க்கும்


    Mangkalam sezhikka kirupaiyarulum
    mangkala nathane
    mangkala niththiya mangkala ni
    mangkala muththiyum nathanum ni
    engkal pungkava ni engkal thungkava ni
    uththama saththiya niththiya thaththuva
    meththa makaththuva aththanukkaththanam
    aapirakam thevan ni

    manamakan avarkalukkum
    manamakal avarkalukkum
    manuvelarkkum makanupavarkkum
    pakthiyutan puththi mukthiyaliththitum
    niththiyane unai thuththiyam seythitum
    saththiya vetharkkum