Tag: யாக்கோபப் போல நான்
-
யாக்கோபப் போல நான் போராடுவேன் Yaakkoba pola naan poraaduvaen
யாக்கோபப் போல நான் போராடுவேன்எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன் X(2)விடமாட்டேன் விடமாட்டேன்யாக்கோபப் போல நான் விட மாட்டேன் X(2) அன்னாளைப் போல ஆலயத்தில்அழுது நான் ஜெபித்திடுவேன் X(2)என் துக்கம் சந்தோஷமாய்மாறும் வரை ஜெபித்திடுவேன் கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன் X(2)(எங்கள்) எலியாவின் தேவனேஇறங்கி வாருமையா x(2) தாவீதைப் போல அனுதினமும்துதித்து நான் மகிழ்ந்திருப்பேன்கோலியாத் வந்தாலும்இயேசு நாமத்தால முறியடிப்பேன் Yakkoba pola naan poraaduvaeneliyavaipola naan jebiththiduvaen (2)ummai vidamaattaen vidamaattaen (2)yaakkobai pola naan…