Tag: வான தூதர் வாழ்த்து

  • வான தூதர் வாழ்த்து Vaana thoothar vaalthu

    வான தூதர் வாழ்த்து பாடும் சத்தம் இங்கு கேட்குது
    பூமியில இயேசு ராஜா பிறந்திருக்காரு

    மேய்ப்பர் கூட்டம் ஒன்று சேர்ந்து இயேசுவை காணச் செல்லுது
    விண்மீன்கள் இயேசுவை காண வானில் ஜொலிக்குது

    சாஸ்திரிகள் இயேசுவை காண வழித் தேடி சென்றனர்
    விண்மீன்கள் இயேசுவை நோக்கி வழிகாட்டி சொன்னார்

    உலகில் உள்ள ஜீவன்கள் எல்லாம் மகிழ்ச்சியில் தானே கொண்டாடுது
    சேராபீன்கள் கேருபீன்கள் அவரை வாழ்த்த வானில் பறந்தது

    அவருக்கு இம்மானுவேல் என்று பெயர் உண்டு
    நம் தேவன் நம்மோடு என்றும் இருக்கின்றார்

    பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் பிறந்தாரே
    பரிசுத்தர் பரிசுத்தர் இயேசு பிறந்தாரே


    Vaana thoothar vaalthu paadum satham ingu ketkuthu
    boomiyilla yesu raja piranthuirrukaru

    Maeyppar kooittam onru sarinthu
    Yesuvai kana seilluthu
    Vinmingal yesuvai kana vaanil jollikuthu

    Sasthirigal yesuvai kana vazhi theydi senranar

    Vinmingal yesuvai noki vazhi kaaiti senrathu

    Ulagil ulla jeevangal ellam mazhill thanae Kondaduthu
    Kerubingal serabingal avarai vaalztha vanil paranthathu

    Avaruikku Immanuel enru payar undu
    Nam Devan namodu enrum erukinrar

    Parisuthar parisuthar Devan piranthar
    Parisuthar parisuthar yesu piranthare