Tag: வார்த்தை மாறிடிரே உம்

  • வார்த்தை மாறிடிரே உம் Varththai maritire um

    வார்த்தை மாறிடிரே உம்
    வார்த்தையில் மாறிடிரே உம்
    வார்த்தை சத்தியம்
    அதுவே நித்தியம்
    வார்தையான தெய்வமே

    சகலத்தையும் உம்
    வார்தையால் உண்டாக்கினீர்
    எல்லாம் உண்டானதே
    மிகவும் நேர்த்தியாய்
    வார்தையான தெய்வமே

    என்னை உண்டாக்கினீர்
    உம்மைப் போலவே
    நான் பேசினால் போதுமே
    எல்லாம் உண்டாகுமே
    வார்தையான தெய்வமே

    சுகமானேனே நான்
    சுகமானேனே உம்
    வார்த்தையை பேசியே
    நான் சுகமானேனே
    வார்தையான தெய்வமே

    வெற்றி என்னுடையதே
    தோல்வி எனக்கில்லையே
    இடங்கொண்டு பெறுகுவேன்
    மிகவும் அதிகமாய்
    வார்தையான தெய்வமே


    varththai maritire um
    varththaiyil maritire um
    varththai saththiyam
    athuve niththiyam
    varthaiyana theyvame

    sakalaththaiyum um
    varthaiyal untakkinir
    ellam untanathe
    mikavum nerththiyay
    varthaiyana theyvame

    ennai untakkinir
    ummaip polave
    nan pesinal pothume
    ellam untakume
    varthaiyana theyvame

    sukamanene nan
    sukamanene um
    varththaiyai pesiye
    nan sukamanene
    varthaiyana theyvame

    verri ennutaiyathe
    tholvi enakkillaiye
    itangkontu perukuven
    mikavum athikamay
    varthaiyana theyvame