Tag: வெண்பஞ்சை போல்

  • வெண்பஞ்சை போல் Venpanjai Pol

    வெண்பஞ்சை போல் உறைந்த மலை போல்
    வெண் தலை முடி உடையோரே – 2
    அக்கினி ஜுவாலை போல் கண்களை உடைய
    தேவா குமரன் இயேசு நீரே – 2

    பரிசுத்தர் பரிசுத்தர் நீரே
    நீர் மகத்துவம் ஆனவரே
    பரிசுத்தர் ராஜா நீரே
    உம்மை உயர்த்தி ஆராதிபேன் – 2

    உலை காலத்தில் காய்ந்த வெண்கலம் போல்
    உந்தன் பாதம் ஜொலிக்குதே – 2
    பெரு வலது இரைச்சல் போல
    உந்தன் சத்தம் தொனிக்குதே – 2

    குத்து விளக்காம் சபைகள் நடுவில்
    நிலை அங்கியில் நிற்பவரே – 2
    மார்பருகவே பொற்கச்சை அணிந்து
    சபையில் என் அருகில் நிற்பவரே – 2

    வல கரத்தில் நட்சத்திரங்களும்
    சபையின் தூதரை கொண்டவரே – 2
    வாயில் இருபுற பட்டயம் கொண்ட
    சூரியன் போல் முகம் கொண்டவரே – 2


    Venpanjai Pol Uraintha Malai Pol
    Ven Thalai Mudi Udayorae – 2
    Akkini Javali Pol Kanghalai Udaya
    Deva Kumaran Yesu Neerae – 2

    Parisuthar Parisuthar Neerae
    Neer Mahathuvam Aanavarae
    Parisuthar Raja Neerae
    Ummai Uyarthi Aarathipaen – 2

    Ulai Kalathil Kaitha Vengalam Pol
    Unthan Paatham Jolikuthae – 2
    Peru Vaelathu Iraichal Pola
    Unthan Satham Thonikuthae – 2

    Kuthu Vilakam Sabaigal Naduvil
    Nilai Angiyil Nirpavarae – 2
    Marbarughae Porkachai Aninthu
    Sabayil En Aruhil Nirpavarae – 2

    Vala Karathil Natchathirangalam
    Sabayin Thootharai Kondavarae – 2
    Vayil Irupura Patayam Konda
    Suriyan Pol Mugham Kondavarae – 2