Tag: Aadi Padi Ummai

  • ஆடிப் பாடி உம்மை Aadi Padi Ummai

    ஆடிப் பாடி உம்மை ஆராதிப்பேன்ஆனந்தமாக உம்மை ஆராதிப்பேன் – 2 ஆராதனை உமக்கே – 8 செங்கடல் எதிரிட்டாலும்பாதைகள் அடைப்பட்டாலும் – 2சேனைகளின் கர்த்தரேபுது வழியை திறந்திடுவார் – 2 ஜெயம் என்றும் நமக்கே – 4 சத்துரு எழும்பினாலும்எதிர்த்து போரிட்டாலும் – 2பலத்தால் என்னை நிரப்பிவழியை செவ்வையாக்குவார் – 2 ஜெயம் என்றும் நமக்கே – 4 போராட்ட வேலைகளிலும்நிந்தைகள் சூழ்ந்த போதும் – 2எக்காளத்தை எடுத்துஎரிகோவை தகர்த்திடுவேன்துதியின் சத்தம் உயர்த்திஎரிகோவை தகர்த்திடுவேன் ஜெயம் என்றும் […]