Tag: Aakramiyum Ennai

  • ஆக்ரமியும் என்னை Aakramiyum Ennai

    ஆக்ரமியும் என்னை முழுவதுமாய்ஆவியானவரே – 2 என் இதயத்தை ஆக்ரமியும்என் நினைவினை ஆக்ரமியும் – 2என் செயல்களை ஆக்ரமியும்ஆவியானவரே – 2 என் சரீரத்தை ஆக்ரமியும்என் உணர்வினை ஆக்ரமியும் – 2என் நடக்கையை ஆக்ரமியும்ஆவியானவரே – 2 என் ஊழியத்தை ஆக்ரமியும்என் பிரயாசத்தை ஆக்ரமியும் – 2என் வரங்களை ஆக்ரமியும்ஆவியானவரே – 2 Aakramiyum Ennai MuzhuvathumaaiAaviyaanavarae – 2 En Ethayathai AakramiyumEn Ninaivinai Aakramiyum – 2En Seyalgalai AakramiyumAaviyaanavarae – 2 En…