Tag: Aanantha Kalipudanae En

  • ஆனந்த களிப்புடனே என் Aanantha Kalipudanae En

    ஆனந்த களிப்புடனே என்அப்பாவை பெற்றிடுவேன் என்ஜீவிய காலமெல்லாம்இயேசு ராஜாவை உயர்த்திடுவேன் பாடுவேன் இயேசு ராஜனைபோற்றுவேன் இயேசு ராஜாவைஎன் வாழ்வின் இன்பம் இயேசு தான்என் வாழ்க்கையின் தீபம் இயேசுதான் சிலுவையில் இயேசு மரித்தார்என் பாவம் போக்கிடவேமூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்என்னோடு வாழ்ந்திடவே முழங்கள் யாவும் முடங்கும்இயேசுவின் நாமத்தினால்பாதாள சேனைகள் நடுங்கும்இயேசுவின் நாமத்தினால் நுகங்கள் முறிந்து போகும்உன்னதரின் அபிஷேகத்தில்ஆற்றலோ சக்தியோ அல்லஆவியால் எல்லாம் ஆகும் Aanantha Kalipudanae EnAppavai Prtriduven EnJeeviya KalamelamYesu Rajavai Uyarthiduven Paduven Yesu RajanaiPotruven […]