Tag: Aarudhalai Thedi Alaigindra

  • ஆறுதலை தேடி அலைகின்ற Aarudhalai Thedi Alaigindra

    ஆறுதலை தேடி அலைகின்ற மனமே
    ஆறுதலின் தேவனுண்டு கலங்காதே மகனே
    கலங்காதே மகளே – 2
    கலங்காதே மகனே , கலங்காதே மகளே
    உன்னை தென்றும் தேவனுண்டு கலங்காதே மகனே – 2

    கண்ணீரை துடைத்திடுவாரே
    உன் நிந்தைகளை மாற்றிடுவாரே
    அனைத்துக்கொள்ளுவார் சேர்த்துக்கொள்ளுவார் – 2
    ஆற்றி தேற்றுவார் ஆற்றி தேற்றுவார் – 2

    நோய்களெல்லாம் மாற்றிடுவாரே
    சோர்வையெல்லாம் நீக்கிடுவாரே – 2
    சோர்வை மாற்றுவார் சுகத்தை தருவார் – 2
    விடுதலை கொடுப்பார் விடுதலை கொடுப்பார் – 2

    பாவமெல்லாம் போக்கிடுவாரே
    சாபமெல்லாம் நீக்கிடுவாரே – 2
    இருளை மாற்றுவார் வெளிச்சம் தருவார் – 2
    உயர்த்தி மகிழுவார் உயர்த்தி மகிழுவார் – 2


    Aarudhalai Thedi Alaigindra Maname
    Aarudhalin Devanundu Kalangadhe Magane
    Kalangadhe Magale – 2
    Kalangadhe Magane, Kalangadhe Magale
    Unnai Thedrum Devanundu Kalangadhe Magane – 2

    Kaneerai Thudathiduvaarae
    Un Nindhaigalai Maatriduvaarae
    Anaidhukolluvaar Serdhukolluvaar – 2
    Aatri Thedruvaar Aattri Thedruvaar – 2

    Noigalellaam Maatriduvaarae
    Sorvaiyellaam Neekiduvaarae – 2
    Sorvai Maatruvaar Sugadhai Tharuvaar – 2
    Viduthalai Kodupaar Vidudhalai Kodupaar – 2

    Paavamellaam Pokiduvaarae
    Saabamellaam Neekiduvaarae – 2
    Irulai Maadruvaar Velicham Tharuvaar – 2
    Uyardhi Magilluvaar Uyardhi Magilluvaar – 2