Tag: Aaviyanavarae Aaviyanavarae

  • ஆவியானவரே ஆவியானவரே Aaviyanavarae Aaviyanavarae

    ஆவியானவரே ஆவியானவரே
    என் மேல் வல்லமையாய் இரங்கி வாருமே – 2

    நீச்சல் ஆழத்தின் அனுபவம் தாருமே
    இன்னும் அதிகமாய் மூழ்க செய்யுமே – 2

    உலர்ந்த என் வாழ்வை உயிர்ப்பிக்க வாருமே
    உந்தன் சாட்சியாய் நிற்க செய்யுமே – 2

    தீபம் அணையாமல் எறிந்திட செய்யுமே
    எண்ணெய் குறையாமல் முற்றும் நிரப்புமே – 2


    Aaviyanavarae Aaviyanavarae
    En Mael Vallamaiyaay Irangi Vaarumae – 2

    Neechal Aazhathin Anubavam Thaarumae
    Innum Athigamaay Muzhga Cheiyumae – 2

    Ularntha En Vaazhvai Uyirpikka Vaarumae
    Unthan Satchiyaay Nirka Cheiyumae – 2

    Dheepam Anaiyamal Yerinthida Cheiyumae
    Ennai Kuraiyamal Mutrum Nirapumae – 2