Tag: Adhisayam Idhuvae

  • அதிசயம் இதுவே Adhisayam Idhuvae

    அதிசயம் இதுவே
    புதிய வாழ்வை
    நான் அடைந்த வேலை
    பழையது மறைத்ததே
    தேடினாலும் அது கிடைப்பதில்லை
    என் கனவுகள் எல்லாம் நிறைவேறுதே

    தேடினேன் நான் இந்த வாழ்வின் மகிழ்ச்சியை
    தேடினேன் நான் இந்த வாழ்வின் அமைதியை
    இனி தோல்வியதில்லை என் வாழ்வில்
    உயருவேன் அவர் பெலத்தால் என்றென்றுமே

    சுயபெலத்தினாலே முயன்றபோது
    ஒன்றும் சாதிக்கவில்லை
    இதை அறிந்த நாளில் சுகமடைந்தேன்
    இனி கவலை இல்லை
    என்னாலே ஒன்றும் கூடாதே
    தேவனூடு எல்லாம் கூடுமே


    Adhisayam Idhuvae
    Puthiya Vaazhvai
    Naan Adaintha Velai
    Pazhayathu Maraithathae
    Thedinaalum Athu Kidaipathillai
    En Kanavugal Ellam Niraivaeruthae

    Thedinaen Naan Intha Vaazhvin Magizhchiyai
    Thedinaen Naan Intha Vaazhvin Amaithiyai
    Ini Tholviyathillai En Vaazhvil
    Uyaruvaen Avar Belathaal Endrendrumae

    Suyabelathinaalae Muyandrabothu
    Ondrum Saathikkavillai
    Ithai Arintha Naalil Sugamadainthaen
    Ini Kavalai Illai
    Ennaalae Ondrum Koodathae
    Devanoodu Ellaam Koodumae