Tag: Aliyavae Aliyavae

  • Aliyavae Aliyavae எலியாவே எலியாவே

    எலியாவே எலியாவே
    சோர்ந்திடாதே சோர்ந்திடாதே
    சூழ்நிலைகள் கண்டு நீயும்
    சூரைச்செடி கீழ் அமர்ந்தாயோ
    அழைத்தவர் நடத்திச்செல்வர்
    அதிசயங்கள் காண செய்குவார்

    காகம் கொண்டு போஷித்த கர்த்தர் உனக்குண்டு
    ஒரு நாளும் உன்னை கைவிடார்
    விதவையை கொண்டு ஆதரித்தவர்
    ஒரு நாளும் உன்னை மறவார்

    மாந்தர்களின் வார்த்தையால் மனம் கலங்கி
    சோர்ந்து நீ போனாயோ
    கலங்கிட வேண்டாம் மனம் பதறிட வேண்டாம்
    ஜீவ வார்த்தை உனக்கு உண்டு

    ஜீவனுள்ள தேவன் இருகின்றார்
    எந்நாளும் உன்னை காப்பார்
    உனகெதிராய் உருவாகிடும்
    ஆயுதங்கள் வாய்க்காதே

    பெலப்படுத்தும் நேசர் உன்னை காண்கிறார்
    புது பெலன் உனக்கு தருகிறார்
    திடன்கொண்டு தொடர்ந்து ஓடு
    உன் பயணம் வெகு தூரமுண்டு


    Aliyava Aliyavae
    Sornthidathae Sornthidathae
    Suzhnilaigal Kandu Neeyum
    Surai Sedikeezh Amarndhaayo
    Azhaithavar Nadathiselvar
    Adhisayangal Kaana Seiguvaar

    Kaagam Kondu Poshitha Karthar Unakundu
    Oru Naalum Unnai Kaividaar
    Vithavaiyai Kondu Aadharithavar
    Oru Naalum Unnai Maravaar

    Mandhargalin Vardhaiyal Manam Kalangi
    Sornthu Nee Ponayo
    Kalangida Vendaam Manam Patharida Vendaam
    Jeeva Vardhai Unaku Undu

    Jeevanula Devan Irugindraar
    Enalum Unnai Kaapaar
    Unagethirai Uruvagidum
    Aayuthangal Vaikaadhae

    Belapaduthum Nesar Unnai Kaangiraar
    Puthu Belan Unaku Tharugiraar
    Thidankondu Thodarnthu Odu
    Un Payanam Vegu Thooramundu