Tag: Anbae Endrennai Neer

  • அன்பே என்றென்னை நீர் Anbae Endrennai Neer

    அன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரே
    அன்பால் அன்பால் உள்ளம் பொங்குதே
    நான் அல்ல நீரே என்னை தேடி வந்தீரே
    நன்றியுடன் பாடுகின்றேன் – 2

    நான் தனிமை என்றென்னும் போது தாங்கி கொண்டீரே
    தயவாய் அனைத்து கொண்டீரே
    நான் ஆராய்ந்து கூடாத நன்மை செய்தீரே
    நன்றி சொல்ல வார்த்தையில்லையே

    என் தந்தையும் தாயும் என்னில் அன்பு வைத்தனர்
    அதை மிஞ்சும் அன்பை உம்மில் கன்டேனே – 2
    நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய் – 2
    என்னை நான் தாழ்த்துகிறேன்

    நான் நம்பினோர் பலர் என்னை விட்டு சென்றனர்
    என்னை விடாத அன்பை உம்மில் கன்டேனே
    நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய் – 2
    என்னை நான் தாழ்த்துகிறேன்


    Anbae Endrennai Neer Sontham Kondeerae
    Anbal Anbal Ullam Poguthae
    Naan Alla Neerae Ennai Thedi Vantheerae
    Nandriyudan Paadugindrae – 2

    Naan Thanimai Endrennum Pothu Thaangi Kondeerae
    Thayvai Anaithu Kondeerae
    Naan Aarainthu Koodatha Nanmai Seitheerae
    Nandri Solla Varthaiyillaiyae

    En Thanthaiyum Thaayum Ennil Anbu Vaithanar
    Athai Minjum Anbai Ummil Kandaenae – 2
    Naan Enna Seyvaen Um Anbirku Eedai – 2
    Ennai Naan Thaazthugiren

    Naan Nambinor Palar Ennai Vittu Sendranar
    Enai Vidatha Anbai Ummil Kandaenae
    Naan Enna Seiyvaen Um Anbirkku Eedai – 2
    Ennai Naan Thazhthugiren