Tag: Anbe en anbenaan

  • அன்பே என் அன்பே Anbe en anbe

    அன்பே என் அன்பேநான் அன்பு கூறுவேன்-4நீர் இல்லா உலகம் அதைநானும் விரும்பேன்நீர் இல்லா வாழ்க்கை அதைநானும் வெறுத்தேன்-2 அன்பே என் அன்பேநீர் மாறவில்லையேகிருபை உம் கிருபைஅது விலகவில்லையே-2 மன்னிக்க உம்மைப்போலயாரும் இல்லையேமறுவாழ்வு கொடுக்க உம்போல்தகப்பன் இல்லையே-2 உலகம் கொடுத்த தீர்ப்பைநீரோ ஏற்கவில்லையேஉந்தன் திட்டம் எந்தன் வாழ்வில்அழியவில்லையே-2 அன்பே என் அன்பேநீர் மாறவில்லையேகிருபை உம் கிருபைஅது விலகவில்லையே-2 உம்மை விட்டு தூரம் போயும்மறக்கவில்லையேபாவத்தில் விழுந்த போதும்வெறுக்கவில்லையே-2 விழுந்த இடத்தில் தூக்கி நிறுத்தஉம்போல் இல்லையேபாவியை லேவியாய் மாற்றின உமக்குநிகரே இல்லையே-2…