Tag: Anpe than uruvaka vanthar

  • அன்பே தான் உருவாக வந்தார் Anpe than uruvaka vanthar

    அன்பே தான் உருவாக வந்தார்
    அன்பே தான் மொழியாக தந்தார்
    அன்பே தான் வழியாக நடந்தார்
    இயேசு இயேசு இயேசு

    அறவாழ்வு நெறி மீறி அலைகின்ற மனிதன்
    அழிக்கின்ற பெரும் பாவம் புரிந்தான்
    அது கண்டு பேரன்பு இறை மைந்தன் இயேசு
    அருள் செய்ய மனு வேடம் கொண்டார்

    மறை ஞானம் மொழி பேசி பணி யாவும் செய்தார்
    மக்கள் தம் பாவம் சுமந்தார்
    மறுவாழ்வு நமக்கெல்லாம் தரம் மீட்டுக்கொண்டார்
    மனக்கோயில் உறை தெய்வம் ஆனார்


    anpe than uruvaka vanthar
    anpe than mozhiyaka thanthar
    anpe than vazhiyaka natanthar
    iyesu iyesu iyesu

    aravazhvu neri miri alaikinra manithan
    azhikkinra perum pavam purinthan
    athu kantu peranpu irai mainthan iyesu
    arul seyya manu vetam kontar

    marai nyanam mozhi pesi pani yavum seythar
    makkal tham pavam sumanthar
    maruvazhvu namakkellam tharam mittukkontar
    manakkoyil urai theyvam aanar