Tag: Arpudhangal Kaanum

  • அற்புதங்கள் காணும் Arpudhangal Kaanum

    அற்புதங்கள் காணும் வரையில்
    நான் உம்மை விடுவது இல்லை
    அதிசயங்கள் பார்க்கும் வரையில்
    நான் உம்மை விடுவது இல்லை

    நான் உம்மை விடுவது இல்லை
    உம் பாதத்தை விடுவதும் இல்லை

    இஸ்ரவேலாய் மாற்றும் வரையில்
    நான் உம்மை விடுவது இல்லை
    ஆசீர்வாதம் பெருகும் வரையில்
    நான் உம்மை விடுவது இல்லை – 2

    வியாதி எல்லாம் மறையும் வரையில்
    நான் உம்மை விடுவது இல்லை
    மரித்ததெல்லாம் எழும்பும் வரையில்
    நான் உம்மை விடுவது இல்லை

    எழுப்புதல் தீ பற்றும் வரையில்
    நான் உம்மை விடுவது இல்லை
    கிறிஸ்து தேசம் ஆகும் வரையில்
    நான் உம்மை விடுவது இல்லை


    Arpudhangal Kaanum Varaiyil
    Naan Ummai Viduvadhum Illai
    Adhisayangal Paarkkum Varaiyil
    Naan Ummai Viduvadhum Illai

    Naan Ummai Viduvadhum Illai
    Um Paathadhai Viduvadhu Illai

    Isravelai Maatrum Varaiyil
    Naan Ummai Viduvadhum Illai
    Aasirvadham Perugum Varaiyil
    Naan Ummai Viduvadhum Illai

    Viyaadhiellam Maraiyum Varaiyil
    Naan Ummai Viduvadhum Illai
    Marithadhellaam Ezhumbum Variyil
    Naan Ummai Viduvadhum Illai