Tag: Buthiyulla Aaradhana

  • புத்தியுள்ள ஆராதனை Buthiyulla Aaradhanai

    புத்தியுள்ள ஆராதனை
    உமக்கே செய்திடுவேன்
    பலியாய் சரீரங்களை
    உமக்கே படைத்திடுவேன்-2

    படைத்திடுவேன் படைத்திடுவேன்
    பலியாய் படைத்திடுவேன்
    ஆராதனை செய்திடுவேன்
    புத்தியுள்ள ஆராதனை
    உமக்கே செய்திடுவேன்
    புத்தியுள்ள ஆராதனை
    உமக்கே செய்திடுவேன்-புத்தியுள்ள

    வானத்திற்கேறி இறங்கியவர்
    காற்றை கைப்பிடியால் அடக்கியவர்-2
    அவர் நாமம் என்ன தெரியுமா
    இயேசென்னும் நாமமே
    கிறிஸ்தேசென்னும் நாமமே-2-புத்தியுள்ள

    மாசற்ற இரத்தம் சிந்தியவர்
    மரணத்தை ஜெயமாய் விழுங்கியவர்-2
    அவர் நாமம் என்ன தெரியுமா
    இயேசென்னும் நாமமே
    கிறிஸ்தேசென்னும் நாமமே-2-புத்தியுள்ள


    Buthiyulla Aaradhanai
    Umake Seidhiduven
    Baliyai Sarirangalai
    Umake Padaithiduven-2

    Padaithiduven Padaithiduven
    Baliyai Padaithiduven
    Aaradhanai Seidhiduven
    Buthiyulla Aaradhanai
    Umake Seidhiduven
    Buthiyulla Aaradhanai
    Umake Seidhiduven-Buthiyulla

    Vaanathirkeri Irangiyavar
    Kaatrai Kaipidiyaal Adaikkiyavar-2
    Avar Naamam Yenna Theriyuma?
    Yesennum Naamamae
    Kristhesennum Naamamae-2-Buthiyulla

    Maasattra Raththam Sindhiyavar
    Maranathai Jeyamai Vizhungiyavar-2
    Avar Naamam Yenna Theriyuma?
    Yesennum Naamamae
    Kristhesennum Naamamae-2-Buthiyulla