Tag: Elshadaai sarva

  • எல்ஷடாய் சர்வ வல்லவரே Elshadaai sarva vallavare

    எல்ஷடாய் சர்வ வல்லவரே
    எல்ரோயீ என்னை காண்பவரே

    துதிகளில் வாசம் செய்யும்
    உம்மை துதித்து நான் மகிழ்ந்திடுவேன்

    எல்ஷடாய் சர்வ வல்லவரே
    எல்ரோயீ என்னை காண்பவரே

    தகப்பனே உம்மை விட யாரும் இல்லை
    தாங்கி துணை செய்யவே
    தாங்கியே துணை செய்தீரே
    என்னில் தாய் உள்ளம் கொண்டவரே


    Elshadaai sarva vallavare
    Elrohi ennai kaanbavare

    Thuthigalil vaasam seiyum
    Ummai thuthithu naan magilnthiduven

    Elshadaai sarva vallavare
    Elrohi ennai kaanbavare

    Tagappane ummai vida yaarum illai
    Taanggi tunai seiyave
    Taangiye thunai seithireh
    Ennil thaai ullam kondavare