Tag: En Deva

  • ஜெபத்தை கேட்டிடும் தேவா Jebathai kaetidum Deva

    ஜெபத்தை கேட்டிடும் தேவா
    பதிலை தந்திடுவீர்
    யுத்தங்கள் செய்திடும் தேவா
    ஜெயமாய் நடத்திடுவீர்-2

    என் தேவா என் தேவா
    வெற்றியை அளிப்பவரே
    என் தேவா என் தேவா
    விடுதலை தருபவரே-2

    ஆறுகள் கடக்கும் போது
    அக்கினியில் நடக்கும் போது-2
    கிருபையால் காத்திடுவீர்
    அற்புதமாய் தப்புவிப்பீர்-2-என் தேவா

    நல்லவரே சர்வ வல்லவரே
    பெரியவரே எந்தன் பரிகாரியே
    உயர்ந்தவரே நீரே சிறந்தவரே
    என் தேவா என் தேவா-3

    என் தேவா என் தேவா என் தேவா-2
    வெற்றியை அளிப்பவரே
    என் தேவா என் தேவா
    விடுதலை தருபவரே-2-ஜெபத்தை


    Jebathai kaetidum Deva
    Badhilai thandhiduveer
    Yuthangal seidhidum Deva
    Jeyamaai nadathiduveer (2)

    En Deva En Deva
    Vetriyai alipavarae
    En Deva En Deva
    Vidudhalai tharubavarae x 2

    Aarugal kadakum podhu
    Akkiniyil nadakkum podhu (2)
    Kirubayaal kathiduveer
    Arpudhamaai thappuvippeer (2)

    Nallavarae Sarva vallavarae
    Periyavarae Endhan parigaariyae
    Uyarndhavarae Neerae sirandhavarae
    En DevaEn Deva (3)

    En Deva En Deva
    Vetriyai alipavarae
    En Deva En Deva
    Vidudhalai tharubavarae x 2