Tag: En Yesu Endrum

  • என் இயேசு என்றும் En Yesu Endrum

    என் இயேசு என்றும் நல்லவர்
    கண்மணி போல் என்னை காப்பார்
    அவர் சேட்டையின் மறைவினில் என்னை
    என்றும் மூடி மறைத்து கொள்வார் – 2

    மலைகள் விலகினாலும்
    குன்றுகள் நிலை பெயர்ந்தாலும் – 2
    வாக்கு மாறாத என் தேவன்
    என்னை என்றும் நடத்தி செல்வார் – 2

    உலகம் பகைத்து கொண்டாலும்
    குப்பை என்று எண்ணி தள்ளினாலும் – 2
    வாக்கு தந்தவர் என் தேவன்
    என்னை என்றும் நடத்தி செல்வார் – 2


    En Yesu Endrum Nallavar
    Kanmani Pol Ennai Kaappaar
    Avar Settayin Maraivinil Ennai
    Endrum Moodi Maraithu Kolvaar – 2

    Malaigal Vilaginaalum
    Kundrugal Nillai Peyarndhaalum – 2
    Vaakku Maraadha En Devan
    Ennai Endrum Nadathi Selvaar – 2

    Ulagam Pagaithu Kondaalum
    Kuppai Endru Enni Thallinaalum – 2
    Vaakku Thandhavar En Devan
    Ennai Endrum Nadathi Selvaar – 2