Tag: Engka patai ithu

  • எங்க படை இது Engka patai ithu

    எங்க படை இது இயேசு படை
    வெற்றி நடை போடும் ஜீவ படை ஓ
    அல்லேலூயா சொல்லி
    சொல்லி துதிக்கும் படை
    எரிகோவை ஒரு நொடியில்
    இடிக்கும் படை
    இந்த படை போதுமா
    இன்னொரு படை வேணுமா
    சாத்தானை ஜெயிக்க
    எங்க படை போதுமே

    ஜெபிச்சே வியாதிகளை சொஸ்தமாக்குவோம்
    பாட்டுப் பாடியே பேய்களை விரட்டியடிப்போம்
    சத்தியத்தின் ஜனங்களை ஆதாயப்படுத்துவோம்
    வைராக்கியமாய் இயேசுவுக்காய்
    வாழ்ந்துக்காட்டுவோம்

    வீடு நடைபோடு வரும் ராஜப்படை
    காடு மேடு கடந்து வரும் தெய்வப்படை
    வீடு நிலம் சொத்துக்களை மறந்த படை
    இயேசுவுக்காய் தியாகமாய் வாழும்

    எதிரியின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்
    எதிர்த்து வரும் சவால்களை சமாளிப்போம்
    தோல்வி கண்டு ஒரு போதும் துவள மாட்டோம்
    இலக்கை நோக்கி பந்தயத்தை
    தொடர்ந்திடுவோம்

    எங்க ராஜா இயேசு ராஜா
    எங்கக் கொடி சிலுவைக் கொடி
    எங்க ராஜயம் பரலோக ராஜ்யம்
    எங்கள் கோஷம் அல்லேலூயா
    வெற்றி வெற்றி எங்களுக்கே வெற்றி


    Engka patai ithu iyesu patai
    verri natai potum jiva patai oo
    alleluya solli
    solli thuthikkum patai
    erikovai oru notiyil
    itikkum patai
    intha patai pothuma
    innoru patai venuma
    saththanai jeyikka
    engka patai pothume
    engka patai

    jepisse viyathikalai sosthamakkuvom
    pattup patiye peykalai virattiyatippom
    saththiyaththin janangkalai aathayappatuththuvom
    vairakkiyamay iyesuvukkay
    vazhnthukkattuvom

    vitu nataipotu varum rajappatai
    katu metu katanthu varum theyvappatai
    vitu nilam soththukkalai marantha patai
    iyesuvukkay thiyakamay vazhum patai

    ethiriyin suzhssikalai muriyatippom
    ethirththu varum savalkalai samalippom
    tholvi kantu oru pothum thuvala mattom
    ilakkai nokki panthayaththai
    thotarnthituvom

    engka raja iyesu raja
    engkak koti siluvaik koti
    engka rajayam paraloka rajyam
    engkal kosham alleluya
    verri verri engkalukke verri