Tag: Enmithu anpunthu

  • என்மீது அன்புகூா்ந்து Enmithu anpunthu

    என்மீது அன்புகூா்ந்து
    பலியானீா் சிலுவையிலே
    எனக்காய் இரத்தம் சிந்தி
    கழுவினீா் குற்றம் நீ்ங்க
    பிரித்தெடுத்தீா் பிறக்கும் முன்னால்
    உமக்கென்று வாழ்ந்திட
    ஆராதனை உமக்கே
    அனுதினமும் உமக்கே

    பிதாவான என் தேவனே
    தகப்பனே என் தந்தையே
    மாட்சிமையும் மகத்துவமும்
    உமக்குத்தானே என்றென்றைக்கும்
    மாட்சிமையும் மகத்துவமும்
    உமக்குத்தானே என்றென்றைக்கும்
    வல்லமையும் மகிமையும்
    தகப்பனே உமக்குத்தானே

    உம் இரத்தத்தால் பிதாவோடு
    ஒப்புரவாக்கி மகிழ்கின்றீா்
    கறைபடாத மகனா(ளா)க
    நிறுத்தி தினம் பார்க்கின்றீா்
    கறைபடாத மகனா(ளா)க
    நிறுத்தி தினம் பார்க்கின்றீா்
    வல்லமையும் மகிமையும்
    தகப்பனே உமக்குத்தானே

    மாம்சமான திரையை அன்று
    கிழித்து புது வழி திறந்தீா்
    மகா மகா பரிசுத்த உம்
    திருச்சமுகம் நுழையச் செய்தீா்
    மகா மகா பரிசுத்த உம்
    திருச்சமுகம் நுழையச் செய்தீா்
    வல்லமையும் மகிமையும்
    தகப்பனே உமக்குத்தானே


    Enmithu anpunthu
    paliya siluvaiyile
    enakkay iraththam sinthi
    kazhuvi kurram ngka
    piriththetuth pirakkum munnal
    umakkenru vazhnthita
    aarathanai umakke
    anuthinamum umakke

    pithavana en thevane
    thakappane en thanthaiye
    matsimaiyum makaththuvamum
    umakkuththane enrenraikkum
    matsimaiyum makaththuvamum
    umakkuththane enrenraikkum
    vallamaiyum makimaiyum
    thakappane umakkuththane

    um iraththaththal pithavotu
    oppuravakki makizhkin
    karaipatatha makanalaka
    niruththi thinam parkkin
    karaipatatha makanalaka
    niruththi thinam parkkin
    vallamaiyum makimaiyum
    thakappane umakkuththane

    mamsamana thiraiyai anru
    kizhiththu puthu vazhi thiran
    maka maka parisuththa um
    thirussamukam nuzhaiyas sey
    maka maka parisuththa um
    thirussamukam nuzhaiyas sey
    vallamaiyum makimaiyum
    thakappane umakkuththane