Tag: Enna Nadaththungaappa Nadaththungaapa

  • என்ன நடத்துங்காப்பா Enna Nadaththungaappa

    என்ன நடத்துங்காப்பா
    நடத்துங்கப்பா
    எந்நாளும் உம் பண்ணயில் நடத்துங்கப்பா – 2

    துன்மார்க்கனாக இருந்த என்னை
    சன்மார்க்கங்க மாற்றினீரே – 2
    பைத்தியம் என்று அழைக்கப்பட்டவனை
    ஞானிகள் மத்தியில் உயர்த்தினீரே – 2

    காணாத ஆடை போல அலைந்த என்னை
    என் நேசர் தேடிவந்து கண்டெடுத்தீர் – 2
    அன்னத்தை என்று எண்ணிய என்னை
    உமது அன்பினாலே அணைத்து கொண்டீரே – 2


    Enna Nadaththungaappa
    Nadaththungaapa
    Ennalum um pannyil nadaththungaapa – 2

    Dhunmarkkanaga iruntha ennai
    Sanmarkkanga mattrineerae – 2
    Paithiyam endru azhaikappattavanai
    Gnanaigal mathieil uyarthineerae – 2

    Kaanatha aatai pola alaintha ennai
    En nesar thedivandhu kandedutheer – 2
    Annadhai endru enniya ennai
    Umadhu anbinaalae Anaithu kondeerea – 2