Tag: Ennai Muzhuvathum Thanthaen

  • என்னை முழுவதும் தந்தேன் Ennai Muzhuvathum Thanthaen

    என்னை முழுவதும் தந்தேன் உம் கரத்தில்
    எடுத்து பயன்படுத்தும் – 2
    எந்தன் இதயத்தின் வாசலை
    உமக்காக மட்டும் திறந்தே நான் வைத்திடனும் – 2

    எங்கே நான் சென்றாலும் என்ன நான் செய்தாலும்
    உம் நாமம் உயர்ந்திடனும் – 2
    உம்மை நான் உயர்த்த எனை தாழ்த்தனும் – 2

    என்னை நீர் புதிதாக்கி என் பாவங்கள் போக்கி
    அபிஷேகம் செய்தவரே
    நான் வாழ உம் வாழ்வை தந்தவரே – 2

    பெலவீன நேரத்தில் புது பெலன் தந்தீரே
    கிருபையால் தாங்கினீரே
    நீர் போதும் என் வாழ்வில் என் இயேசுவே – 2


    Ennai Muzhuvathum Thanthaen Um Karaththil
    Yeduthu Payanpaduthum – 2
    Enthan Idhayaththin Vasalai
    Umakkaga Mattum Thirandhae Naan Vaiththidanum – 2

    Engae Naan Sendralum Enna Naan Seithalum
    Um Naamam Uyarnthidanum – 2
    Ummai Naan Uyartha Enai Thazhththanum – 2

    Ennai Neer Puthithakki En Pavangal Pokki
    Abishegam Seithavarae
    Naan Vazha Um Vazhvai Thanthavarae – 2

    Belaveena Nerathil Pudhu Belan Thandheerae
    Kirbaiyal Thaangineerae
    Neer Podhum En Vazhvil En Yesuvae – 2