Tag: Ennai Paersolli

  • என்னை பேர்சொல்லி அழைத்தீரே Ennai Paersolli Azhaitheerae

    என்னை பேர்சொல்லி அழைத்தீரே
    உம் பிள்ளையாய் என்னை மாற்றினீரே
    இயேசுவே என் சிலுவையை எடுத்துக்கொண்டு
    வாழ்நாளெல்லாம் உம் பின்னே நான் சொல்லுவேன்
    இயேசுவே என் சிலுவையை எடுத்துக்கொண்டு
    தினந்தோறும் சுயத்திற்காக சாவேன்

    அர்பணித்தேன் என்னையே
    உம் பாதத்தில் ஒப்படைத்தேன் – 2

    இனி நானல்ல கிறிஸ்து வாழ்கிறார் – 2

    இயேசுவுக்காய் மாத்திரம் வாழ்கிறேன்
    உலகத்திற்காய் தினம் சாகிறேன் – 2


    Ennai Paersolli Azhaitheerae
    Um Pillaiyaai Ennai Maatrineere
    Yesuvae En Siluvaiyai Yeduthukkondu
    Vaazhnaalellam Um Pinnae Naan Selvaen
    Yesuvae En Siluvaiyai Yeduthukondu
    Thinandhoram Suyathirkkaaga Saavaen

    Arpanithaen Ennaiyae
    Um Paadhathil Oppadaithen – 2

    Ini Naanalla Kiristhu Vazhgiraar – 2

    Yesuvukkai Maathirma Vaazhgiraen
    Ulagathirkai Dhinam Saagraen – 2