Tag: epinaesarae aaraathanaien

  • எபிநேசரே ஆராதனை Epinaesarae aaraathanai

    எபிநேசரே ஆராதனைஎன் துணையாளரே ஆராதனைமறப்பேனோ உமது அன்பைநான் மறப்பேனோ உமது அன்பைமண்டியிடுவேன் உம் பாதத்திலே எழியோனை கண்நோக்கி பார்த்தீரையாபெயர் சொல்லி என்னை அழைத்தீரையாஉமை விட்டு எங்கோ நான் சென்றபோதும்எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால்நிர்மூலமகாமல் காத்தீரையாகடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமேகனிவாக என்னை நீர் தேற்றினீரே இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலேவழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலேமறந்தீரோ என்று நான் அழுதேனையாமறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா epinaesarae aaraathanaien thunnaiyaalarae aaraathanaimarappaeno umathu…