Tag: esuvae Neer Nalavar

  • இயேசுவே நீர் நல்லவர் esuvae Neer Nalavar

    இயேசுவே நீர் நல்லவர்
    சகலத்தையும் செய்ய வல்லவர்
    எனக்காகவே நீர் பாடுபட்டீரே – 2

    மன்னித்தீரே என்னை மன்னித்தீரே
    மீட்பரே என்னை மன்னித்தீரே
    உம் ரத்தத்தினால் என்னை மன்னித்தீரே – 2

    இருமனமுள்ள இதயமே உன்னை பரிசுத்தப்படுத்திடு
    தேவனிடத்தில் சேர்ந்திடு அவர் உன்னில் சேருவார்
    நீ இயேசுவின் முன்பாய் தாழ்த்திடு
    அவர் உன்னை உயர்த்துவார் – 2

    வார்த்தைக்கு பணிந்தது ஆழ் கடல்
    நீயும் பணிந்திடு – 2
    அவர் துன்பத்தை சந்தோஷமாக்குவார்
    அவர் உன்னிலே இருக்கிறார் – 2

    பாவத்திற்கு முகத்தை மறைத்துமே
    உன் அக்கிரமத்தை நீக்கினார் – 2
    தேவனின் ராஜ்ஜியம் தேடிடு
    உணக்கெல்லாம் கிடைக்குமே – 2


    esuvae Neer Nalavar
    Sagalathaium Saiya Valavar
    Ennakagava Neer Padupatirae – 2

    Manithirae Ennai Manithirae
    Meetparae Ennai Manithirae
    Um Rathathinaal Ennai Manithirae – 2

    Iru Manam Ulla Idayamae Unnai Parisutha Paduthidu
    Devanidathil Sairnthidu Avar Unnail Sairuvar
    Nee Yesuvil Munnai Thalthidu
    Avar Unnai Uyairthuvar – 2

    Varthaiku Paninthathu Alkadal
    Neeum Paninthidu – 2
    Thunbathai Sathosamakkuvar
    Avar Unnaila Irukirar
    Avar Thunbathai Sathosamakkuvar
    Avar Unnaila Irukirar-2

    Pavathuka Magathai Maraithumae
    Un Ackramathai Neekinar – 2
    Devanin Rajiyam Thadidu
    Unnuku Yellam Kidaikumae – 2