Tag: Eththanai padugal

  • எத்தனை பாடுகள் Eththanai padugal

    எத்தனை பாடுகள் எத்தனை வேதனைகள்
    என்னை நெருக்கி அமிழ்த்தும் போது – 2
    நேசரே நீர் என்னை காண்கின்ற தேவன்
    உம்மை என்றும் நம்பியுள்ளேன் – 2 – எத்தனை

    வாழ்விலே தோல்விகள் என்னை சூழும் போது
    மனம் தளராதே என்றுரைத்தீரே – 2
    கைவிட மாட்டேன் உயர்த்துவேன் என்றீர்
    உம்மை என்றும் நம்பியுள்ளேன் – 2 – எத்தனை

    நம்பினோரெல்லாம் என்னை மறந்த போதும்
    நான் உன்னை மறவேன் என்றுரைத்தீரே – 2
    ஏற்ற நேரத்தில் உயர்த்துவேன் என்றீர்
    உம்மை என்றும் நம்பியுள்ளேன் – 2 – எத்தனை


    Eththanai padugal eththanai vethanaigal
    Ennai nerukki amizhththum pothu – 2
    Nesare neer ennai kangindra Thevan
    Ummai endrum nambi ullen – 2 – Ethanai

    Vaazhvile tholvigal enai soozhum pothu
    Manam thalaraathae endruraiththeerae – 2
    Kai vida maattaen uyarththuven endreer
    Ummai endrum nambi ullen – 2 – Ethanai

    Nambinoorellaam ennai marantha pothum
    Naan unnai maraven endruraiththeerae – 2
    Yetra nerathil uyarththuven endreer
    Ummai endrum nambi ullen – 2 – Ethanai