Tag: Intha mattum kaththa

  • இந்த மட்டும் காத்த எபெனேசரே Intha mattum kaththa

    இந்த மட்டும் காத்த எபெனேசரே
    இனிமேலும் காக்கும் யெகோவாயீரே
    எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே
    இந்த வருடத்தின் நாட்களிலே புது

    ஸ்தோத்தரிப்போம் நாமே
    துதிகளுடனே ஆர்ப்பரிப்போம்
    அன்பர் இயேசுவை – அல்லேலூயா!

    யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்
    எழும்பி வந்த போதிலும் காத்தவர்
    சாபப் பிசாசின் சோதனை போதிலும்
    இயேசு நாமத்தில் அகற்றியவர்

    சேயைக் காக்கும் ஒரு தாயைப் போலவே
    இந்த மாயலோகில் என்னைக் காக்கும்
    தேவனே மகத்தான கிருபை என்மேலே
    மகிபா நீர் ஊற்றிடுமே

    பழமையெல்லாம் ஒழிந்து போனதே
    எல்லாம் புதிதாக தேவனே ஆனதே
    உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
    நாங்கள் மறுரூபம் அடைந்திடவே


    intha mattum kaththa epenesare
    inimelum kakkum yekovayire
    enthan vazhkkaiyin immanuvelare
    intha varutaththin natkalile puthu

    sthoththarippom name
    thuthikalutane aarpparippom
    anpar iyesuvai alleluya
    yorthanum sengkatalum nam ethiril
    ezhumpi vantha pothilum kaththavar
    sapap pisasin sothanai pothilum
    iyesu namaththil akarriyavar

    seyaik kakkum oru thayaip polave
    intha mayalokil ennaik kakkum
    thevane makaththana kirupai enmele
    makipa nir uurritume

    pazhamaiyellam ozhinthu ponathe
    ellam puthithaka thevane aanathe
    unthan makimaiyil irangkiye varume
    nangkal marurupam atainthitave