Tag: Joesh Aldrin

  • Yesaiah unga samugam Joesh Aldrin

    இயேசய்யா உங்க சமூகம்
    ஆர்வமாய் வருகிறேன்-2

    இதன் மகிழ்ச்சி இதன் நிறைவு
    இதில் நீங்காத பேரின்பமே
    இதன் மகிழ்ச்சி இதன் நிறைவு
    இதில் நிரந்தர சமாதானமே – இயேசையா

    1.உம்மை பார்க்க பார்க்க
    பிரகாசம் அடைகின்றேன்-2
    வெட்கப்பட்டுப்போவதில்லை
    நான் வெட்கப்பட்டுப்போவதில்லை
    வெட்கப்பட்டுப்போவதில்லை
    ஒருநாளும் வெட்கப்பட்டுப்போவதில்லை – இயேசையா

    2.தேவையானது ஒன்றே எடுபடாதவரே-2
    நல்ல பங்கு நீர்தானையா
    எனக்கு நல்ல பங்கு நீர்தானையா -2 – இயேசையா

    Yesaiyyaa Unga Samugam
    Aarvamaai Varugiren-2

    Idhan Magizhchi Idhan Niraivu
    Idhil Neengaadha Perinbame
    Idhan Magizhchi Idhan Niraivu
    Idhil Nirandhara Samaadhaaname-Yesaiyyaa

    1.Ummai Paarkka Paarkka
    Pragaasam Adaigindren-2
    (Naan) Vetkappattuppovadhillai-2
    (Orunaalum) Vetkappattuppovadhillai-2-Yesaiyyaa

    2.Devaiyaanadhu Ondre Edupadadhavare-2
    (Enakku) Nalla Pangu Neerthaanaiyyaa-4-Yesaiyyaa