Tag: Kadandhathai Ninaikadhae

  • கடந்ததை நினைக்காதே Kadandhathai Ninaikadhae

    கடந்ததை நினைக்காதே
    நடந்ததை மறந்து விடு
    கர்த்தர் புதியென செய்திடுவார்
    இன்றே நீர் காண்பாய் – 2

    மகிழ்ந்திரு நீ மகிழ்ந்திரு நீ
    கர்த்தருக்குள் மகிழ்ந்திரு நீ – 2

    நதியோரம் வளர்கின்ற விருச்சங்கள் போல்
    கனிதரும் மரமாய் செழித்திருப்பாய் – 2
    புது புது கனிகளை கொடுத்திடுவாய்
    புகழுடன் என்றும் வாழ்ந்திடுவாய் – 2

    துன்பத்தின் நாட்களும் மறைந்துவிடும்
    திருப்தியாய் உலகினில் வாழ்ந்திடுவாய் – 2
    புது புது கிருபை பெற்றிடுவாய்
    மகிழ்ச்சியாய் என்றும் வாழ்ந்திடுவாய் – 2

    மதில்களை மிதித்து நொருக்கிடுவாய்
    குன்றுகளை நீயும் தகர்த்திடுவாய் – 2
    புது புது வரங்களை பெற்றிடுவாய்
    மேன்மையாய் என்றும் வாழ்ந்திடுவாய் – 2


    Kadandhathai Ninaikadhae
    Nadandhadhai Marandhu Vidu
    Karthar Pudhiyana Seithiduvaar
    Indrae Neer Kanbaai – 2

    Magizhndhiru Nee Magizhndhiru Nee
    Kartharukul Mahizhndhiru Nee – 2

    Nadhiyoram Valargindra Viruchangal Pol
    Kanidharum Maramaai Shezhithirupaai – 2
    Pudhu Pudhu Kanigalai Koduthiduvai
    Pugazhudan Endrum Vaazhndhiduvai – 2

    Thunbadhin Naatkalum Maraindhuvidum
    Thirupdhiyaai Ulaginil Vaazhndhiduvai – 2
    Pudhu Pudhu Kirubai Petriduvai
    Magizhchiyaai Endrum Vaazhndhiduvai – 2

    Madhilgalai Midhidhu Norukiduvai
    Kundrugalai Neeyum Thagardhiduvai – 2
    Pudhu Pudhu Varangalai Pettriduvai
    Maenmaiyaai Endrum Vaazhndhiduvai – 2