Tag: Kanaanai Sera

  • கானானை சேர போறோம் Kanaanai Sera Porom

    கானானை சேர போறோம் வாரீகளா
    அய்யா வாரீகளா அம்மா வாரீகளா
    பாலும் தேனும் ஓடும் நாடாம்
    பரலோகம் அதுக்கு பேராம் – 2

    செங்கடல் வழியில் வரும்
    யோர்தனில் கரை புரளும்
    விசுவாசம் இருந்தாலே
    எளிதாக கடந்திடலாம்
    எரிகோ எதிர்த்து நிற்கும்
    எதிரிகளும் சூழ்ந்திடுவர்
    யெகோவா நிசி இருக்க
    பயம் ஏதும் தேவை இல்ல
    அல்லேலூயா பாடியே நாம்
    ஆனந்தமாய் கடந்திடலாம் -2

    வனாந்திர வழிகள் உண்டு
    வருந்திடவே தேவை இல்ல
    அக்கினியாய் மேகமாய்
    நம்மோடு வரும் தேவன் உண்டு
    வானத்து மன்னாவால்
    போஷித்திடும் தகப்பன் அவர்
    கன்மலையை பிளந்து நம்
    தாகம் தீர்க்கும் தாயும் அவர்
    அதிசயம் அவர் பெயராம்
    ஆச்சரியம் அவர் செயலாம் -2

    வானத்தில் எக்காலம் ஊதிடும்
    ஓர் நாள் வருதே
    மேகத்தில் தூதரோடு
    இயேசு ராசா வந்திடுவார்
    நல்லதோர் போராட்டம்
    போராடி ஜெயித்திடுவோம்
    நித்திய ஜீவன் பெற்று
    பரலோகம் சேர்ந்திடுவோம்
    அந்த நாள் நெருங்கிடுதே
    ஆயத்தம் ஆகிடுவோம் -2


    Kanaanai Sera Porom Vaarigalaa
    Ayya Vaarigalaa? Amma Vaarigalaa
    paalum theanum odum naadam
    Paralogam Athuku Paeraam -2

    Sengadal Vazhiyil Varum
    Yordhanil Karai Puralum
    Visuvasam Irundhalae
    Yelithaga Kadandhidalam
    Erigo Edhirthu Nirkkum
    Yethirigalum Sozhlndhiduvar
    Yegova Nissi Irukka
    Bayam Yedhum Thevai illa
    Alleluya paadiyae Naam
    Aanandhamai Kadandhidalam -2

    Vanandhira Vazhigal Undu
    varunthidave Thevai illa
    Akkiniyaai Megamaai
    Nammodu varum Devan Undu
    Vaanaththu Mannaavaal
    Poshithidum Thagappan Avar
    Kanmalaiyai Pilandhu Nam
    Thaagam Theerkkum Thaayum Avar
    Adhisayam Avar Peyaraam
    Aachariyam Avar Seyalaam -2

    Vaanathil Ekkaalam
    Oodhidum Oar Naal Varudhae
    Megathil Thoodharodu
    Yesu Rasa Vandhiduvaar
    Nalladhor Poraattam
    Poradi Jeyithiduvom
    Niththiya Jeevan Pettru
    Paralogam Serndhiduvom
    Andha Naal Nerungidudhae
    Aayatham Aagiduvom – 2