Tag: Kaneerelam Kanpavarae

  • கண்ணீரெல்லாம் காண்பவரே Kaneerelam Kanpavarae

    கண்ணீரெல்லாம் காண்பவரே
    கண்ணோக்கி பாருமையா
    விண்ணப்பங்கள் கேட்பவரே
    விடுதலை தருமையா
    என் ஜனங்கள் உம்மை காண வேண்டுமே
    ராஜா உம்மை அறிய வேண்டுமே

    கர்மேலின் சிகரத்திற்கு ஏறி வந்தேன் – 2
    உள்ளங்கை மேகத்திற்காய் கதறுகிறேன்

    மனமிரங்கும் ராஜா மனமிரங்கும் – 2
    என் மேல் மனமிரங்கும் – இன்று – 2

    ராஜா உம் சமுகம் தேடி வந்தேன் – 2
    என் ஜனங்கள் மீட்புகாய் வேண்டுகிறேன் – 2

    எப்போதும் என் கைகளை உயரணுமே – 2
    அந்தகார வல்லமையை ஜெயிக்கணுமே – 2

    கல்வாரி அன்புபாவம் வேண்டுமே – 2
    மன்னிக்கும் மனம் இன்று தாருமே – 2


    Kaneerelam Kanpavarae
    Kanoki Parumaya
    Vinapangal Ketpavarae
    Viduthalia Thaarumaiya
    En Janangal Ummai Kana Vendumae
    Raja Umma Ariya Vendumae

    Carmelin Sigarathirku Yeri Vandhaen
    Ullangai Megathirkkai Kadharugiraen – 2

    Manamirangum Raja Manamirangum
    En Mel Manamirangum – Indru – 2

    Raja Um Samugam Thedi Vandhaen – 2
    En Janangal Meetpukaai Vedugiraen – 2

    Epodhum En Kaigalai Uyaranumae – 2
    Anthakara Vallamaiyai Jeikanumae – 2

    Kalvari Anbubavam Vendumae – 2
    Manikum Manam Indru Tharmae – 2