Tag: Karam Pidithu Ennaiyum

  • கரம் பிடித்து என்னையும் Karam Pidithu Ennaiyum

    கரம் பிடித்து என்னையும் நடத்திடுமே
    நடக்க முடியல அப்பா
    தூக்கி எடுத்து நிறுத்திடுமே
    நிற்க முடியல அப்பா – 2

    அப்பா அப்பா அப்பா
    நடக்க முடியல அப்பா
    அப்பா அப்பா அப்பா
    நிற்க முடியல அப்பா

    விசுவாச ஓட்டத்தில் சோர்ந்தேனைய்யா
    ஜெபமும் வேதமும் வெறுத்தேன் ஐயா – 2
    நடத்தும் என்னை நடத்தும் – 2
    உம் கிருபையால் என்னை நடத்தும் – 2

    சொந்தமும் பந்தமும் இல்ல ஐயா
    உலகமே என்னையே வெறுத்தது ஐயா – 2
    காட்டும் முகத்தை காட்டும் – 2
    அன்பான உம் முகத்தை காட்டும் – 2

    சிந்தனை தூரத்தில் தெரிந்ததைய்ய
    மனம்போன போக்கிலே அழிந்ததைய்யா – 2
    துக்கும் என்னை நிறுத்தும் – 2
    உம் வழியிலே என்னையும் நடத்தும் – 2


    Karam Pidithu Ennaiyum Nadathidumea
    Nadaka Mudiyala Appa
    Thuki Eduthu Niruthidumae
    Nirka Mudiyala Appa – 2

    Appa Appa Appa
    Nadaka Mudiyala Appa
    Appa Appa Appa
    Nirka Mudiyala Appa

    Visuvasa Ottathil Sorntheanaiyya
    Jebamum Vedhamum Veruthean Aiyya – 2
    Nadathum Yennai Nadathum – 2
    Umm Kirubaiyal Ennai Nadathum – 2

    Sondhamum Bhanthamum Illa Aaiya
    Ulagamae Ennaiyea Veruthatha Aaiya – 2
    Kattum Mugathai Kattum – 2
    Anabna Umm Mugathai Kattum – 2

    Sindhanai Thoorathil Theerinthathaiiyya
    Manampona Pokkilea Alinthathaiyya – 2
    Thukum Ennai Niruthum – 2
    Um Vazhiyilae Ennaiyum Nadathum – 2