Tag: Kartharai Dheivamaaga

  • கர்த்தரை தெய்வமாக கொண்டோர் Kartharai Dheivamaaga Kondoar

    கர்த்தரை தெய்வமாக கொண்டோர்இதுவரையில் வெட்கப்பட்டதில்லைஅவரையே ஆதரவாய் கொண்டோர்நடுவழியில் நின்றுப்போவதில்லை வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரேவாழ்க்கைமுழுவதும் என் துணையானாரேஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரேவாழ்க்கைமுழுவதும் என் துணையானாரே ஆராதிப்போமே அவரை முழுமனதாய்ஆராதிப்போமே அவரை தலைமுறையாய் வெறுமையானதை முன் அறிந்ததால்தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரேஇரவு முழுவதும் பிரயாசப்பட்டும்நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திடபாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரேபோகும் வழியெல்லாம் உணவானாரேவாக்குத்தந்த கானானை கையளித்தாரே Kartharai Dheivamaaga KondoarIdhuvarayil VetkapattadhillaAvarayae Aadharavaai KondoarNaduvazhiyil Nindrupoavadhilla Vaendumpoadhellam En BadhilaanaaraeVaazhkai…