Tag: karththarukkul kalikurnthu

  • கர்த்தருக்குள் களிகூர்ந்து karththarukkul kalikurnthu

    கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கின்றேன் என்
    கவலைகளை மறந்து துதிக்கிறேன்
    ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே என்
    அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்
    ஆனந்த பலி ஆனந்த பலி
    என் அப்பாவுக்கு அப்பாவுக்கு

    பாவ, சாபம் எல்லாமே பறந்து போச்சு
    பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு – எனவே

    பயமும், படபடப்பும் ஓஞ்சு போச்சு
    பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு – எனவே

    நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சு
    பேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு – எனவே

    நேசக்கொடி என்மேலே பறக்குதையா – என்
    நேசருக்காய் பணி செய்ய துடிக்குதையா

    கடன் தொல்லை கஷ்டமெல்லாம் கடந்து போச்சு – என்
    கண்ணீர்கள் எல்லாமே முடிஞ்சு போச்சு


    karththarukkul kalikurnthu makizhkinren en
    kavalaikalai maranthu thuthikkiren
    aarppariththu aaravara palithanaiye en
    appavukku aananthamay seluththukiren
    aanantha pali aanantha pali
    en appavukku appavukku

    pava sapam ellame paranthu possu
    parisuththa vazhvu ennul vanthassu enave

    payamum patapatappum oonysu possu
    patukalai thangkum pelan vanthassu enave

    noynoti ellame ningkip possu
    peykalai virattum aarral vanthassu enave

    nesakkoti enmele parakkuthaiya en
    nesarukkay pani seyya thutikkuthaiya

    katan thollai kashtamellam katanthu possu en
    kannirkal ellame mutinysu possu