Tag: kirubai

  • உம் கிருபை ஒன்றே போதும் Um Kirubai Ontre Pothum Wesley Maxwell

    உம் கிருபை ஒன்றே போதும் – 4
    வழிநடத்திடும், பாது காத்திடும்
    பாதம் கல்லில் இடறாமலே – 2

    அதிகாலை தோறும் புதிதது
    வானம் பூமி யாவிலும் உயர்ந்தது
    ஆயிரம் தலைமுறைக்குரியது
    ஆண்டவா, உம் கிருபை பெரியது
    ஆயிரம் தலைமுறைக்குரியது
    இயேசுவே, உம் கிருபை பெரியது

    என்னைப் பாதுகாப்பதும் கிருபையே
    என்னை நடத்திச் செல்வதும் கிருபையே
    நேற்றும் இன்றும் என்றும் மாறிடா
    தேவனே, உம் கிருபை பெரியது

    தாழ்மை உள்ளோரிடம் தங்கிடும்
    என்னைத் தாங்கி தயவாய் நடத்திடும்
    கன்மலை மேலே உயர்த்திடும்
    கர்த்தாவே, உம் கிரு பை பெரியதே!

    Um Kirubai Ondrae Podhum – 4
    Vazhi nadathidum, paadhu kaathidum
    Paadham kallil idaraamale – 2

    Adhikaalai thorum Puthiyadhu
    Vaanam Bommi yaavilum uyarndhadhu
    Aayiram thalaimuraikuriyadhu
    Aandavaa um Kirubai periyadhu
    Aayiram thalaimuraikuriyadhu
    Yeasuvae um Kirubai periyadhu

    Ennai Paadhu kaapadhum kirubaiyae
    Ennai nadaththi selvadhum kirubaiyae
    Nettrum Indrum Endrum Maaridaa
    Devanne Um Krubai Periyadhu

    Thazhmaai Ulloridam Thangidum
    Ennai Thaangi Dhayavaai Nadathidum
    Kanmalai Melae Uyarthidum
    Karthavae Um Krubai Periyadhe