Tag: Kuyavanae Unthan Karathil

  • குயவனே உந்தன் கரத்தில் Kuyavanae Unthan Karathil

    குயவனே உந்தன் கரத்தில் தந்துவிட்டேன்
    உருவாகும் என்னை உருவாகுமே
    முற்றிலுமாக என்னை தந்துவிட்டேன்
    பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும் – 2

    உருவாகுமே உருவாகுமே
    உம் சித்தம் போல் என்னை உருவாகுமே
    பயன்படுத்தும் நாதா பயன்படுத்தும்
    உம் சேவை செய்திட பயன்படுத்தும்
    உமக்காக வாழ்ந்திட உருவாக்கிடும்

    உடைந்துபோன பாத்திரம் நான்
    உகந்ததாய் மாற்றிடுமே
    உடைக்கப்பட்ட உள்ளங்களை தேற்றிடவே – 2

    அழிந்துபோகும் ஆயிரங்கள்
    அழிய அன்பை அரியனுமே
    திறப்பில் நிற்கும் ஊழியனாய் மாற்றிடுமே – 2


    Kuyavanae Unthan Karathil Thanthuvitaen
    Uruvakum Ennai Uruvakumae
    Mutrilumaga Ennai Thanthuvitaen
    Payanpaduthum Ennai Payanpaduthum – 2

    Uruvakumae Uruvakumae
    Um Sitham Pol Ennai Uruvakumae
    Payanpaduthum Natha Payanpaduthum
    Um Sevai Seithida Payanpaduthum
    Umakaga vazhnthida Uruvakidum

    Udainthupona Pathiram Naan
    Ugandhathai Maatridumae
    Udaikapatta Ullangalai Thetridavae – 2

    Azhindhupogum Ayirangal
    Azhiya Anbai Ariyanumae
    Thirapil Nirkum Oozhiyanai Maatridumae – 2