Tag: Manam Thiranthu Ummitam

  • மனம் திறந்து உம்மிடம் Manam Thiranthu Ummitam

    மனம் திறந்து உம்மிடம் பேசினேன்மனக்கவலை மறைந்து போனதையாஉள்ளம் உடைந்து உம்மை நோக்கினேன்நறுமணம் வாழ்வில் வந்ததையா கறுப்பு நிறம் நானென்று சொன்னேன்ரூபவதி நீ தான் என்றீர்வறண்டு போன நிலம் நான் என்றேன்ஜீவத்தண்ணீர் நானே என்றீர் பெலவீனன் நான் என்று சொன்னேன்என் கிருபை போதும் என்றீர்காயப்பட்ட மனிதன் நான் என்றேன்பரிகாரி நானே என்றீர் துணை ஏதும் இல்லை என்று சொன்னேன்நான் உனக்கு போதும் என்றீர்இந்த பூமி சொந்தமல்ல என்றேன்சொந்த தேசம் சேர்ப்பேன் என்றீர் Manam Thiranthu Ummitam PesinenManakkavalai Marainthu…