Tag: Naan Bayappadum Naalilae

  • நான் பயப்படும் நாளிலே Naan Bayappadum Naalilae

    நான் பயப்படும் நாளிலே
    உம்மை நம்புவேன்
    கலங்கிடும் நாளிலே
    உம்மையே நம்புவேன் – 2

    கர்த்தர் என் சகாயர்-3
    நான் பயப்படேன் – 2 – (2)

    கர்த்தர் எனக்காய் யுத்தங்களை செய்வார்
    நான் அமர்ந்திருப்பேனே
    எனக்கு விரோதமாய் உருவாகும் ஆயுதம்
    வாய்க்காமலே போகும் – 2

    மந்திரமோ சூனியமோ
    சர்ப்பங்களோ தேள்களோ
    மரணமோ சேதங்களோ
    அசைக்கவே முடியாதே – 2

    கர்த்தர் என் சகாயர்-3
    நான் பயப்படேன் – 2 – (2)

    கர்த்தர் என் விளக்கை எரிய செய்வீர்
    நான் எரிந்து கொண்டிருப்பேன்
    நான் மலையின் மேலுள்ள பட்டணமாக
    எரிந்து பிரகாசிப்பேன் – 2

    யார் என்ன சொன்னாலும்
    யார் என்னை தடுத்தாலும்
    யார் என்னை பகைத்தாலும்
    அசைக்கவே முடியாது – 2

    கர்த்தர் என் சகாயர்-3
    நான் பயப்படேன் – 2 – (2)

    கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து
    முடித்திடுவாரே
    நான் முன்னேறி செல்வேன் கெம்பீரமாகவே
    இயேசுவின் நாமத்திலே – 2

    தடைகளோ தாமதமோ
    கஷ்டமோ நஷ்டமோ
    கண்ணீரோ காயங்களோ
    அசைக்கவே முடியாது – 2

    கர்த்தர் என் சகாயர்-3
    நான் பயப்படேன் – 2 – (2) – நான் பயப்படும்


    Naan Bayappadum Naalilae
    Ummai Nampuvaen
    Kalangkitum Naalilae
    Ummaiyae Nampuvaen – 2

    Karththar En Sakaayar-3
    Naan Payappataen – 2 – (2)

    Karththar Enakkaay Yuththangkalai Seivaar
    Naan Amarnhthiruppaenae
    Enakku Viroathamaay Uruvaakum Aayutham
    Vaaykkaamalae Poakum – 2

    Manthiram Sooniyamoo
    Sarppangalo Thaelkalo
    Maranamo Sethangkalo
    Asaikkavae Mutiyaathae – 2

    Karththar En Sagaayar-3
    Naan Payappataen – 2 – (2)

    Karththar En Vilakkai Eriya Seiveer
    Naan Erinhthu Kontiruppaen
    Naan Malaiyin Maelulla Pattanamaaka
    Erinthu Pirakaasippaen – 2

    Yaar Enna Sonnaalum
    Yaar Ennai Thatuththaalum
    Yaar Ennai Pakaiththaalum
    Asaikkavae Mutiyaathu – 2

    Karththar En Sagaayar-3
    Naan Payappataen – 2 – (2)

    Karththar Enakkaay Yaavaiyum
    Seithu Mutiththituvaarae
    Naan Munnaeri Selvaen Kempeeramaakavae
    Yesuvin Naamaththilae – 2

    Thataikalo Thaamathamo
    Kashtamo Nashdamo
    Kanneero Kaayangalo
    Asaikkavae Mutiyaathu – 2

    Karththar En Sakaayar-3
    Naan Payappataen – 2 – (2) – Naan Bayappadum