Tag: Naan Kalangum Bothelam

  • நான் கலங்கும்போதெல்லாம் Naan Kalangum Bothelam

    நான் கலங்கும்போதெல்லாம்
    என் கண்ணீர் துடைப்பவர்
    நான் உடைந்தபோதெல்லாம்
    என் காயம் ஆற்றுவார் – 2

    கரை தெரியாத கடலினிலே
    நான் மூழ்கி தவிக்கையிலே – 2
    கரை சேர்ப்பேன் என்றவரே
    கரம் பிடித்த நாயகரே – 2
    கரம் பிடித்த நாயகரே – 2

    நிச்சயமாகவே முடிவு உண்டு
    எந்தன் படகில் இயேசு உண்டு – 2
    பாடுகள் எல்லாம் பாடல்களாக
    மாற்றிடுவார் என்னை உயர்த்திடுவார் – 2


    Naan Kalangum Bothelam
    En Kaneer Thudaipavar
    Naan Udaintha Bothelam
    En Kayam Aatruvaar – 2

    Karai Theriyadha Kadalinlae
    Naan Moozhgi Thavikaiyilae – 2
    Karai Serpaen Endravarae
    Karam Piditha Nayagarae – 2
    Karam Piditha Nayagarae – 2

    Nitchayamagavae Mudivu Undu
    Endhan Padagil Yesu Undu – 2
    Paadugal Ellam Padalgalaga
    Maatriduvaar Ennai Uyarthiduvaar – 2