Tag: Nallavaela En

  • நல்லவேல என் வாழ்க்கையில் Nallavaela En Vazhkkaiyil

    நல்லவேல என் வாழ்க்கையில் ஏசேக்கு ஸ்டாப்பாச்சு
    ஸ்டாப்பாச்சு
    நல்லவேல என் வாழ்க்கையில் சித்னாவும் விட்டுப்போச்சு
    விட்டுப்போச்சு விட்டுப்போச்சு

    ரெஹபோத் என் வாழ்க்கையில் வந்தாச்சு
    கவலை கண்ணீர் எல்லாம் மறைஞ்சு போச்சு – நல்ல

    வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
    மிகவும் அதிகமாய் செய்கின்றவர்
    தொடங்கினவை முடிக்கும்வரை
    எனை விட்டு ஒருபோது விலகாதவர் – 2 – நல்லவேல


    Nallavaela En Vazhkkaiyil Aseaku Stopp Aachchu
    Stopp Aachchu
    Nallavaela En Vazhkkaiyil Sithnaavum Vittupochchu
    Vittupochchu Vittupochchu

    Rehoboth En Vazhkkaiyil Vanthaachchu
    Kavalai Kanneer Ellam Marainju Pochchu – Nalla

    Vaenduvatharkkum Ninaippatharkkum
    Migavum Athigamaay Seigindravar
    Thodanginavai Mudikkumvarai
    Enai Vittu Orupothu Vilagathavar – 2 – Nallavaela