Tag: Nambikaiyae Nanguramae

  • நம்பிக்கையே நங்கூரமே Nambikaiyae Nanguramae

    நம்பிக்கையே
    நங்கூரமே
    நான்நம்பிவாழும்
    என்நாயகரே-2

    வாழும்இந்தவாழ்வு
    அதுஉம்மைநம்பிதானே
    நீர்தந்தஇந்தவாழ்வும்
    அதுஉமக்காகதானே- 2-நான்

    உமக்குள்ளேநான்வாழும்
    வாழ்வும்ஒருஅழகுதானே
    எனக்குள்ளேநீர்இருப்பதும்
    அற்புதகிரியைதானே- 2

    என்கரம்நீர்பிடித்து
    அனுதினம்நடத்துவதால்
    அலைகளும்தொல்லைகளும்
    எனைஅசைக்கமுடியவில்லை- 2

    உம்மாலேநான்ஒரு
    சேனைக்குள்பாய்ந்திடுவேன்
    நான்நம்பும்கன்மலையே
    என்றென்றும்நீர்தானே- 2


    Nambikaiyae
    Nanguramae
    Naan nambi vaazhum
    En nayagarae -2

    Vaazhum intha vaazhvu
    Athu ummai nambi thaanea
    Neer thantha intha vaazhvum
    Athu umakkaga thaanae -2-Naan

    Umakkulae naan vaazhum
    Vaazhvum oru azhagu thaanea
    Enakullae neer iruppathum
    Arputha kiriyai thaanae -2

    En karam neer pidithu
    Anuthinam nadathuvathal
    Alaigalum thollaigalum
    Enai asaika mudiyavillai -2

    Ummalae naan oru
    Senaikul paainthiduven
    Naan nambum kanmalaiyae
    Endrendrum neer thanae -2