Tag: Oruvaralae um Oruvar

  • ஒருவராலேயே உம் ஒருவர் Oruvaralae um Oruvar

    ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய்
    நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே

    ஏசுவே நீர் காரணர்
    என் துதிக்கு பாத்திரர்
    ஏசுவே நீர் காரணர்
    எல்லா மகிமைக்கு பாத்திரர் -2

    உம்மை ஆராதிப்பேன் வாழ்நாள் எல்லாம் -2

    பாவத்துக்கு மரித்து
    நான் நீதிக்கு பிழைத்திட
    என்பாவம் யாவையுமே
    நீர் சிலுவையில் சுமந்தீரே – 2

    ஜீவனை பெற்று நான்
    ஆளுகை செய்திட
    கிருபையும் நீதியையும்
    நீர் ஈவாய் தந்தீரே – 2


    Oruvaralae um Oruvar moolamai
    Naan Neetheemaanai maatrapattenae – 2

    Yesuvae neer kaaranar
    En thuthikku paathirar
    Yesuvae neer kaaranar
    Ella magimaiku paathirar – 2

    Ummai aarathipaen vaazhnaal ellam – 2

    Paavathuku marithu
    Naan neethiku pilaithida
    Enpaavam yaavaiuvmae
    Neer siluvayil sumantheerae – 2

    Jeevanai pettru Naan
    Aalugai seithida
    Kirubaium Neetheeaium
    Neer eevaai thanteerae – 2