Tag: Othukkapattaen Thallappataen

  • ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் Othukkapattaen Thallappataen

    ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
    நொறுக்கப்பட்டேன் உடைக்கப்பட்டேன்-2

    இயேசுவே நீரே வந்தீரையா
    நீங்க வரலேன்னா நானும் இல்லை-2

    இயேசு அன்பு பெரியதே
    இயேசு இரக்கம் உயர்ந்ததே-2

    தாழ்மையில் இருந்தேன் கண்டீரையா
    உயரத்தில் உயர்த்தி அழகு பார்த்தீர்-2
    இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை
    உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2
    -ஒதுக்கப்பட்டேன்

    தனிமையில் அழுதேன் பார்த்தீரையா
    நான் இருக்கிறேன் என்று சொன்னீரே-2
    இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை
    உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2
    -ஒதுக்கப்பட்டேன்

    வாழ்வேனா என்று நினைத்தேனையா
    வாழ வைத்து என்னையும் உயர்த்தினீரே-2
    இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை
    உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2
    -ஒதுக்கப்பட்டேன்


    Othukkapattaen Thallappataen
    Norukkapataen Udaikkapattaen-2

    Yesuvey Neerae Vantheeraiyya
    Neenga Varallena Nanum illai-2

    Yesu Anbu Periyathey
    Yesu Irakkam Uyarthathey-2

    Thazhmayil Irunthen Kandeeraiyya
    Uyarathil Uyarthi Azhagu Paartheer-2
    Yesuvey Ummaipol Yarum illai
    Unthan Anbirkku Nigare illai-2
    -Othukkapatten

    Thanimaiyil Azhuthen Paartheeriyya
    Naan Irukkiren Endru Sonneerae-2
    Yesuvey Ummaipol Yarum illai
    Unthen Anbirkku Nigare illai-2
    -Othukkapatten

    Vaazhvena Endru Ninaitheniyya
    Vazhavaithu Ennaiyum Uyarthineerae-2
    Yesuve Ummaipol Yarum illai
    Unthan Anbirkku Nigarae illai-2
    -Othukkapatten