Tag: Padi Padi Pad

  • படி படி படி கீழ்ப்படி Padi Padi Padi Keezhpadi

    படி படி படி கீழ்ப்படி
    பிடி பிடி பிடி கடைப்பிடி
    உன் இஷ்டப்படி நடந்துக்கிட்டா
    நியாயம் எப்படி
    அங்க போகாதன்னு சொன்னாலும்
    இங்க போயிட்டு வான்னு சொன்னாலும்
    ரெண்டுத்துக்கும் நோ சொன்னா
    உன் சாட்சி எப்படி

    ஆதாமும் ஏவாளும் கீழ்படியலைங்க
    திண்ண வேண்டான்னு சொன்னாலும்
    பழத்தை திண்ணாங்க
    ஏதெனில் இருந்துதான் துரத்த பட்டாங்க
    இதுக்கு ரெண்டு பேரும்
    ரொம்ப ரொம்ப பீல் பண்ணாங்க
    இவங்கள போல நாமும் பண்ணிட வேணா
    இஷ்டப்படி நடந்துக்காம கீழ்படிவோமா
    பிதாவோட சித்தம் செஞ்ச இயேசுவ பாரு
    அவரு போல மாறு நீ இன்னும் முன்னேறு

    படி படி படி கீழ்ப்படி
    பிடி பிடி பிடி கடைப்பிடி
    உன் இஷ்டப்படி நடந்துக்கிட்டா
    நியாயம் எப்படி
    அங்க போகாதன்னு சொன்னாலும்
    இங்க போயிட்டு வான்னு சொன்னாலும்
    ரெண்டுத்துக்கும் நோ சொன்னா
    உன் சாட்சி எப்படி


    Padi Padi Padi Keezhpadi
    Pidi Pidi Pidi Kadaipidi
    Un Ishtapadi Nadanthukitta
    Nyayam Eppadi
    Anga Pogathannu Sonnaalum
    Inga Poitu Vaannu Sonnaalum
    Renduthukkum No Sonna
    Un Saatchi Eppadi

    Aadhaamum Evaalum Keezhpadiyalainga
    Thinna Vendaannu Sonnaalum
    Pazhaththa Thinnaanga
    Edhenil Irunthu Than Thuraththa Pattaanga
    Idhuku Rendu Paerum
    Romba Romba Feel Pannaanga
    Ivangala Pola Naamum Pannida Venaa
    Ishtapadi Nadanthukaama Keezhpadivomaa
    Pithaavoda Siththam Senja Yesuva Paaru
    Avaru Pola Maaru Nee Innum Munneru

    Padi Padi Padi Keezhpadi
    Pidi Pidi Pidi Kadaipidi
    Un Ishtapadi Nadanthukitta
    Nyayam Eppadi
    Anga Pogathannu Sonnaalum
    Inga Poitu Vaannu Sonnaalum
    Renduthukkum No Sonna
    Un Saatchi Eppadi