Tag: ponnaana naeram neer

  • பொன்னான நேரம் Ponnaana naeram

    பொன்னான நேரம் நீர் பேசும் நேரம்இன்பமான நேரம் உம்மில் உறவாடும் நேரம்பொன்னான நேரம் நீங்க பேசுங்க நான் கேட்கிறேன் – உம்குரலை கேட்க ஓடோடி வந்தேனய்யாஉம் வார்த்தை எனக்கு இன்பமே இன்பம்தானய்யா நீங்க பேசப் பேச ஆறுதல் வருதுஉடைந்த உள்ளம் சந்தோஷத்தால் ஆடிப்பாடுதுஉம் தழும்புகளால் காயமெல்லாம் ஆறிப்போகுது உம் வார்த்தையினாலே மனம் புதிதாகுதுமங்கிப் போன வாழ்வு மறுரூபமாகுதுமணவாளன் இயேசுவையே தினம் தேடுது உந்தன் பாதத்தில் என் உள்ளம் மகிழுதுஉலர்ந்து போன எலும்புகள் உறுதியாகுதுகடினமான என் இதயம் கரைந்து…